துள்ளவைக்கும் குபேரா பட பாடல் - கலக்கும் தனுஷ்

Update: 2025-04-21 02:34 GMT

தெலுங்குல பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்துல, தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா நடிச்சிருக்க படம் குபேரா..

இந்த படம் ஜூன் 20ஆம் தேதி ரிலீசாக இருக்க, தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக்ல, தனுஷ் பாடுன குபேரா பாட்ட படக்குழு வெளியிட்டுருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்