தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது - நடிகை கெளதமி

Update: 2025-05-17 14:42 GMT

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், கூட்டணியில் பிரச்சனைக்கு வாய்ப்பே இல்லை என்றும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை கௌதமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்