Samantha | திருமணத்திற்கு பின் முதல்முறை ஜோடியாக வந்த சமந்தா - வைரலாகும் வீடியோ

Update: 2025-12-15 02:12 GMT

நடிகை சமந்தா, மும்பையில் புதுசா வாங்கியிருக்க வீட்டில், கணவருடன் குடியேறியிருப்பதா தகவல் வெளியாகியிருக்கு...

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெப் சீரியல் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவர, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வைத்து, சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரு. இந்த நிலையில... தற்போது இந்த புதுமண ஜோடி குறித்து இந்த தகவல் வெளியாகியிருக்கு.....

Tags:    

மேலும் செய்திகள்