"பராசக்தி" திரைப்படம் - "நமக்கான காலம்" பாடலின் லிரிக்கல் வீடியோ
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தின், "நமக்கான காலம்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் வெளியிடப்பட்டது. சமீபத்தில் "நமக்கான காலம்" பாடலின் புரோமோ வெளியான நிலையில், தற்போது லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது
Next Story
