#JUSTIN || Surya Retro Movie | நாளை ரெட்ரோ Trailer, இசை வெளியீட்டு விழா - இன்று வந்த அதிரடி உத்தரவு

Update: 2025-04-17 10:50 GMT

'ரெட்ரோ' - கெட்ட வார்த்தைகளை மியூட் செய்ய உத்தரவு/நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை மியூட் செய்ய உத்தரவு/நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெட்ரோ'/மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளுக்கு டிஸ்க்ளைமர் பதிவு செய்ய அறிவுறுத்தல்/மற்ற படங்களில் உள்ள பாடல்களை பயன்படுத்திக் கொள்ள என்ஓசி வழங்கியதால் படத்தில் வைத்துக் கொள்ள தணிக்கை குழு அனுமதி/சூர்யாவின் "ரெட்ரோ" படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்

Tags:    

மேலும் செய்திகள்