பஹல்காம் தாக்குதல்... நடிகர் சூர்யா உருக்கமாக சொன்ன வார்த்தைகள்

Update: 2025-04-27 06:48 GMT

பயங்கரவாதம் இழப்பை தான் கொண்டு வரும் - நடிகர் சூர்யா/எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும், பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் சூர்யா வேதனை/இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்க கூடாது என விரும்புகிறேன் - நடிகர் சூர்யா/பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - நடிகர் சூர்யா/பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக என் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும் - நடிகர் சூர்யா/

Tags:    

மேலும் செய்திகள்