"ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை" - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பிரஸ்மீட்

Update: 2025-06-20 11:31 GMT

“கீழடி - ஆய்வு செய்தது அதிமுக - அரசியல் செய்யும் திமுக“/ராயப்பேட்டை, சென்னை/“கீழடி அகழ்வாராய்ச்சிக்காக திமுக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை“ - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்/“கீழடிக்குப் பிறகுதான் அகழ்வாராய்ச்சி துறையே தொடங்கியதைப் போல பிம்பத்தை கட்டமைக்கிறார்கள்“/“இதுவரை 39 இடங்களில் நடந்த அகழ்வாய்வில் 33 இடங்களில் துவங்கியது அதிமுக தான்“- முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Tags:    

மேலும் செய்திகள்