Jana nayagan Release | "ஜனநாயகன் சென்சார் விவகாரம்" - கனல் கண்ணன் கொடுத்த விளக்கம்.

Update: 2026-01-13 06:04 GMT

"ஜனநாயகன் சென்சார் விவகாரம் - பாஜக தலையீடு இல்லை"

ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில், பாஜகவின் தலையீடு இல்லையென, சண்டைப் பயிற்சியாளர் கனல்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்