நடிகர் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் "விஸ்வாசம்" பட உல்டாவா?

x

பொங்கல முன்னிட்டு ரிலீஸ் ஆகியிருக்குற நடிகர் சிரஞ்சீவியோட 'மன ஷங்கர வரபிரசாத் காரு' திரைப்படம் நடிகர் அஜித் நடிச்ச விஸ்வாசம் படத்தோட உல்டான்னு சமூக வலைதளத்துல பேசிட்டு வர்றாங்க.

'பகவந்த் கேசரி' படத்த இயக்குன அனில் ரவிப்புடி தான் இந்த படத்தையும் இயக்கியிருக்காரு.


Next Story

மேலும் செய்திகள்