பிரபாஸின் "தி ராஜா சாப் " - 3 நாட்களில் ரூ.183 கோடி வசூல்

x

நடிகர் பிரபாஸ் நடிப்புல வெளியான தி ராஜா சாப் திரைப்படம் மூனு நாள்ல 183 கோடிக்கு மேல் வசூல் செஞ்சுருக்குதாம்.

பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் பிரபாஸ் இயக்குநர் மாருதி ஓட இணைஞ்சு உருவான படம் தான் தி ராஜா சாப்


Next Story

மேலும் செய்திகள்