Crizildaa | "மாதம்பட்டியுடன் இணைத்ததை நீக்கிவிடுகிறேன்.." கோர்ட்டில் வைத்து அறிவித்த கிரிசில்டா

Update: 2026-01-13 06:42 GMT

மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தரப்பில் உத்தரவாதம் அளித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்