"தரக்குறைவாக நடந்து கொண்ட `குட் பேட் அக்லி' வில்லன்" - கேரள நடிகை பரபரப்பு புகார்
போதைப் பொருள் - 'குட் பேட் அக்லி' வில்லனுக்கு சிக்கல்
போதைப் பொருள் பயன்படுத்தி விட்டு தரக்குறைவாக நடந்து கொண்டதாக 'குட் பேட் அக்லி' நடிகர் மீது புகார்
பிரபல மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ மீது கேரளாவை சேர்ந்த நடிகை வின்சி அலோஷியஸ் புகார்
நடிகை வின்சி அலோஷியஸ் புகாரை தொடர்ந்து 3 பேர் கொண்ட குழு அமைப்பு
புகார் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள திரைப்பட வர்த்தக சபை
நடிகை வின்சி அலோஷியஸ்க்கு ஆதரவாக திரைப்பட துறையை பெண்கள் பலரும் குரல்