Vijay Antony || "சினிமாவில் போதைப் பொருள் பல நாட்களாக உள்ளது"- விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு
சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல, பல நாட்களாகவே இருப்பதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்தார். மார்கன் பட புரமோஷனுக்காக மதுரை சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, போதை பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்று வருவதால், அதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார்.