Deva Songs | ``இதெல்லாம் என் பாட்டுன்னே யாருக்கும் தெரியல..’’ இசையமைப்பாளர் தேவா ஆதங்கம்

Update: 2025-11-17 09:48 GMT

Deva Songs | ``இதெல்லாம் என் பாட்டுன்னே யாருக்கும் தெரியல..’’ இசையமைப்பாளர் தேவா ஆதங்கம் | MIC Check 123

"பஞ்சு மிட்டாய் சீலை கட்டி பாடல் நான் பாடியது...!"

"வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி பாடல் கருணாநிதிக்கு மிக பிடிக்கும்"

பஞ்சு மிட்டாய் சீலை கட்டி உள்ளிட்ட பல பிரபல பாடல்கள் நான் பாடியது, ஆனால் பலருக்கும் இது தெரியாது என இசையமைப்பாளர் தேவா, ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்