12வது திருமண நாள் - சமீரா ரெட்டி புகைப்படங்களை பகிர்ந்து உற்சாகம்

Update: 2026-01-22 16:04 GMT

கணவர் அக்‌ஷை வார்தேவோட 12ம் ஆண்டு திருமண நாள உற்சாகாமா கொண்டாடியிருக்க நடிகை சமீரா ரெட்டி தங்களோட புகைப்படங்கள பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவிச்சிருக்காங்க..

2008-ல சூர்யா நடிப்புல வெளியான வாரணம் ஆயிரம் மூலமா தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவங்க சமீரா ரெட்டி.

தொடர்ந்து அசல், வெடி மற்றும் வேட்டை படங்கள்ல நடிச்சாங்க..பின்னர் கடந்த 2014ல தொழிலதிபர் அக்‌ஷை வார்தேவை சமீரா ரெட்டி கரம்பிடிச்சாங்க...

இந்த நிலைல தன்னோட 12வது திருமண நாள கொண்டாடிய சமீரா கணவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து மழைய பொழிஞ்சிட்டு வராங்க..


Tags:    

மேலும் செய்திகள்