Coolie | Rajnikath | Vijay | Lokesh Kanagaraj | "கூலி படமும், ரஜினியும் விஜயும்" - லோகேஷ் சுவாரஸ்ய தகவல்
யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்திருக்க லோகேஷ் கனகராஜ் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்காரு,
விஜய் முன்னாடியே தன்கிட்ட தலைவர்கூட ஒரு படம் பண்ணுனு சொன்னதாவும், கூலி படம் கமிட் ஆன உடனே முதல் ஆளா வாழ்த்துனது விஜய்தான்னு நெகிழ்ச்சியோட சொல்லியிருக்காரு..
கூலி ஷூட்டிங்ல ரஜினிகிட்ட பேச பேச வாழ்க்கைய பத்தி நிறைய யோசிக்க வச்சதோடு, நிறைய சந்தோஷம், உணர்ச்சிவசப்பட்டு அழ வச்சதாவும் பகிர்ந்துகிட்டாரு.
இந்த ரெண்டு வருஷமா எந்த பிரச்சினையும் இல்லாம கூலி படத்தை முடிச்சிருப்பதா கூலா சொன்னாரு..
கூலி முடிஞ்ச உடனே கைதி-2 தொடங்க இருக்குறதா சொன்ன லோகேஷ் கனகராஜ், விஜய வச்சி லியோ-2க்கு முன்னாடி மாஸ்டர் 2 இயக்கனும்னு ஆசை இருந்ததாவும், ஆனா அவரோட அரசியல் என்ட்ரினால முடிவு பண்ண முடியாதுனு சொல்லிட்டாரு.
எதிர்காலத்து லியோ கேரக்டரை LCU படங்கள்ல பயன்படுத்தனும்னா, லியோ தாஸ்னு சொன்னாவே போது எதிர்பார்த்தது கிடைச்சிரும்னு லோகேஷ் பகிர்ந்துகிட்டாரு.