Actress Soundarya Death Reason | ``நடிகை சௌந்தர்யா திட்டமிட்டு கொலை’’ - பகீர் கிளப்பிய சிட்டிமல்லு
"நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!" "நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல கொலை" ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவரின் புகாரால் சர்ச்சை/தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் சௌந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக புகார்/சௌந்தர்யாவின் ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை மோகன் பாபு கேட்டதால் பிரச்சினை என புகார்