மோசடி வழக்கு - நடிகை ஆலியா பட் உதவியாளர் கைது/நடிகை ஆலியா பட் நிறுவனம் மற்றும் தனிப்பட்ட கணக்குகளில் ரூ.76.90 லட்சம் மோசடி/ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா ப்ரகாஷ் ஷெட்டி கைது/மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை ரூ.76.90 லட்சம் மோசடி/பெங்களூருவில் பதுங்கியிருந்த வேதிகா ஷெட்டியை கைது செய்த போலீசார்/வேதிகா ஷெட்டியிடம் மும்பை போலீசார் விசாரணை