``CBSE 10th பொதுத்தேர்வு இனி 2 முறை நடக்கும்’’ பெரும் மாற்றம் அறிவிப்பு
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் தேர்வுகளை நடத்தும் வகையில் விதிமுறைகளில் மாற்றம்...
பிப்ரவரி மாதம் நடத்தப்படும் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது கட்டாயம்...
மே மாத தேர்வில் மாணவர்கள் விரும்பினால் பங்கேற்கலாம்...
வரும் கல்வியாண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு