தமிழகத்தில் பாக்., வங்கதேசத்தினரா? - சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றக் கோரி மனு

Update: 2025-06-27 13:18 GMT

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றக் கோரி மனு/தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாக்., வங்கதேசம்

உள்ளிட்ட வெளிநாட்டு நபர்களை வெளியேற்றக் கோரி மனு/“சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தும்

அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன“/தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உன்னிப்பாக

கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் - காவல்துறை தரப்பு/மத்திய அரசின் தகவல்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்