30 நொடியில் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்த வீடு

Update: 2025-08-28 10:58 GMT

உத்தர பிரதேசத்தில் தொடர் மழையின் காரணமாக மண் வீடு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள குஸ்யாரி கிராமத்தில், மண் வீடு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முப்பதே நொடிகளில் இடிந்து தரை மட்டமானது. இச்சம்பவத்தில் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்