Ramachandran | OPS | "திமுகவில் இணைகிறேனா? அரசியலே வேண்டாம்"கண்ணீரோடு அறிவித்து விலகிய OPS ஆதரவாளர்
அரசியல் பொதுவாழ்வில் இருந்தே விலகுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் கண்ணீர் மல்க பேட்டி. "திமுகவில் இணையவில்லை, அரசியலே வேண்டாம்" திமுகவில் இணையவில்லை, அரசியலே வேண்டாம்; அரசியல் பொதுவாழ்வில் இருந்தே விலகுவதாக ஓ.பி.எஸ். ஆதாரவாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் கண்ணீர் மழுக பேட்டி. வரும் ஜன.26 திமுகவில் இணைவதாக நேற்று மாலை அறிவித்திருந்த ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
திமுகவில் இணைய குடும்பத்தினர் ஒத்துழைக்காததால் அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாகவும்.,அரசியல் குரு வைத்தியலிங்கம் மற்றும் இத்தனை நாட்களாக தன்னுடன் பயனித்த கழக தொண்டர்களுக்கும் தன்னை மன்னிக்குமாறு கண்ணீர் மழுக பேட்டி