ADMK vs DMK | ``என்ன பிரச்சனை?’’.. ஈபிஎஸ் ஆவேசம் - "நேரம்தான் வீண்.." அங்கேயே பதில் கொடுத்த முதல்வர்
நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டும் என்றால் முன் அனுமதி பெற வேண்டும் - சபாநாயகர்
அதிமுகவை சேர்ந்த 15 பேர் நேரமில்லா நேரத்தில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க நேரம் கேட்பு. பேரவையில் சில நிமிடம் நேரம் கொடுப்பதில் என்ன பிரச்சினை - ஈபிஎஸ், விவசாய பிரச்சினை சார்ந்த விவாதத்தை எழுப்ப தான் நேரம் கேட்கிறோம் - ஈபிஎஸ். கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனைவருக்கும் அனுமதி கொடுக்க முடியாது - சபாநாயகர்