இரவு 9 மணி தலைப்பு செய்திகள் (24-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-24 16:00 GMT

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்...

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்...

பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்....

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல்...

வேங்கைவயல் விவகாரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இரண்டு பேர் மலம் கலக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்