காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-26 04:46 GMT

குடியரசு தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அசத்தல் நடனம்....

சென்னை கடற்கரை சாலையில் களைகட்டிய குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள்.....

குடியரசு தினத்தையொட்டி, சென்னை போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை....

குடியரசு தினவிழாவில் முப்படை ஊர்திகளின் கண்கவர் அணிவகுப்பு....

குடியரசு தினவிழாவுக்கு விமானப்படை மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி....

தேசியக் கொடிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை.....

 76வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி....

Tags:    

மேலும் செய்திகள்