காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
திருச்சி மற்றும் மதுரையில் அமைய உள்ள டைடல் பூங்கா பணிகளுக்கு அனுமதி....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம்.....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 20ம்தேதி பரந்தூர் செல்கிறார்...
சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகள் விலை கணிசமாக குறைந்தது....
கொல்கத்தாவில், பாலியல் வன்கொடுமை செய்து பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு......
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.........
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு.........