காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து விலகியது வடகிழக்குப் பருவமழை....
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்திலிருந்து அகற்ற போக்குவரத்து அமைச்சகம் புதிய திட்டம்....
மகா கும்பமேளாவை யொட்டி உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் குவியும் பக்தர்கள்....
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், பார்வையாளர்களை கவர்ந்த ட்ரோன் ஷோ....
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பாரதிய ஜனதா அரசின் சட்டம் தான் மூல காரணம்....
பரந்தூர், ஹைட்ரோ கார்பன், நீட், டங்ஸ்டன் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் விதை போட்டது திமுக தான்....
கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணைக் கொன்ற ஆட்கொல்லி புலி இறந்த நிலையில் கண்டுபிடிப்பு....
சென்னை மெரினா முதல் கோவளம் வரை கடற்கரையில் அடுத்தடுத்து இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்....
மகா கும்பமேளாவை யொட்டி உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் குவியும் பக்தர்கள்....