காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
முதலமைச்சர் ஸ்டாலின், நாளை மதுரை அரிட்டாப்பட்டிக்கு செல்ல உள்ளதாக தகவல்.....
குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு...
குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு....
நெல்லை ரயில் நிலையத்திற்கு, தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்.....
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை.....
வேங்கைவயல் விவகாரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2 பேர் மலம் கலக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி...
பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்....
வருங்காலத்தில் வெளி மாநிலங்களுக்கு போட்டிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்...
வேட்புமனு விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து, ஈ.பி.எஸ் மேல்முறையீடு....