Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2025) | 9 AM Headlines | ThanthiTV
- நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
- ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பைன் காடுகள், தொட்டபெட்டா காட்சி முனை மூடல்...
- நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 21.5 செ.மீ மழை பதிவு...
- நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுண்ணாம்பு பாலம் ஆற்றை வாகனத்தில் கடக்க முயன்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கேரள சுற்றுலா பயணிகள்...
- கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு...
- வங்கக்கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு...
- கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக சூறைக்காற்றுடன் மழை.....
- சிவகாசி அருகே அம்மாபட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...
- தமிழ்நாட்டிற்கான 2 ஆயிரத்து 200 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...
- நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி உரையாடல்...
- சென்னையில், பிரம்மாண்டமாக நடந்த தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா....
- இந்த கூட்டத்தை வழி நடத்தும் தலைவன் நீங்கள் என நடிகர் சிம்புவுக்கு, கமல்ஹாசன் புகழாரம்... ....
- தக் லைஃப் படத்தில் நடித்தது, அளவற்ற மகிழ்ச்சி என நடிகை திரிஷா பேச்சு...
- புதுச்சேரி தனியார் விடுதியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கண்கவர் ஆடைகளில் ஒய்யாரமாக நடந்த கல்லூரி மாணவிகள்...
- அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஓலைக்குடிசை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் வீடுகளுக்கு சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்...
- நகைக்கடன் பெற புதிதாக வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்....
- காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி...
- தலைநகர் டெல்லியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை....
- கேரள மாநிலம், மலப்புரம் அருகே மழையால் திடீரென சாலையில் முறிந்து விழுந்த மரம்...
- ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் தெற்கு பிரான்சின் சில பகுதிகளில் வரலாறு காணாத மின்தடை....
- தனது 100வது ஏ.டி.பி பட்டத்தை வென்று சாதனை படைத்தார், ஜோகோவிச்....
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமனம்...
- இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை, பும்ராவுக்கு கொடுக்காதது ஏன்? என தேர்வுக்குழு தலைவர் அகார்கர் விளக்கம்....