Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24.04.2025)| 9 AM Headlines| ThanthiTV
- பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்....
- பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூட உத்தரவு.....
- இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.....
- பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளை நேரில் அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம்.....
- இந்தியாவுக்குள் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவு....
- மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்....