மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.06.2025) | 6 PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2025-06-06 13:31 GMT
  • ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு...
  • விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் கட்டட தொழிலாளி உயிரிழப்பு...
  • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...
  • கொரோனாவிற்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எந்த ஒரு மருந்து மற்றும் தடுப்பூசியையும் அங்கீகரிக்கவில்லை....
  • நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதி...
  • நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை பதிவு செய்து நிர்வகிக்க புதிய டிஜிட்டல் தளம் துவக்கம்...
  • ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலத்தை திறந்து வைத்து, தேசியக்கொடியுடன் நடந்து சென்ற பிரதமர் மோடி...
  • பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்கும் என்று, பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்...
  • பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் டிஎன்ஏ ஏஜென்சி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு...
  • பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக கைதான ஆர்சிபி அணி நிர்வாகியின் மனைவி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு...
  • கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளராக இருந்த கெம்பா கோவிந்தராஜ் நீக்கம்...
  • சென்னை போரூரிலிருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி...
  • பாலப் பணிகளால் பேருந்துகள் சென்னைக்குள் வருவதில் தாமதமாவதே கிளாம்பாக்கத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கக் காரணம்...
  • மதுராந்தகம் - மேல்மருவத்தூர் இடையே பாலப்பணி நடைபெறும் சாலையை அகலப்படுத்தித் தர வேண்டும்...
  • சென்னை விமான நிலையத்தில் 304 பயணிகளுடன், தரையிறங்க வந்த துபாய் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு...
  • மதுரை பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம்...
  • ஈமு கோழி மோசடி வழக்கில் ஈரோடு சுசி ஈமு கோழி நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.89 கோடி அபராதம்...
  • மாநிலங்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனுத் தாக்கல்...
  • தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால், முதல் ஆளாக எதிர்ப்பேன் என ஈபிஎஸ் அறிக்கை...
  • பாஜக அணியில் பாமக வரும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை...
  • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கார் விபத்தில் படுகாயம்...
  • தருமபுரியில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கிய விவகாரம்...
  • நெல்லை, பேட்டை நரிக்குறவர் காலனியில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்...
  • சென்னை ராயப்பேட்டையில் காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம்...
  • பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னரே கொடுங்கையூரில் எரி உலை திட்டம் செயல்படுத்தப்படும்...

Tags:    

மேலும் செய்திகள்