மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2025) | 6 PM Headlines | Thanthi TV | Today Headlines
கோவை விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொண்ட விஜய்...
விஜய் ரோடு ஷோ மேற்கொண்ட வாகனத்தில் ஏறி தொண்டர்கள் அடாவடி...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய மறுப்பு...
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா, செந்தில்பாலாஜி..?