- செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய நபரை 15 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று பிடித்த போலீஸ்.....
- சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் பேரிகார்டுகளையும் மீறி லாரியை கடத்திச் சென்ற நபர்.....
- மறைமலைநகர் அருகே மடக்கிப் பிடிக்கப்பட்ட லாரி....
- செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்தி சென்ற சுபாஷுக்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை....
- செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திச் சென்ற சுபாஷ் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்...
- வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம்...
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு...
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு...
- தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.....
- நீலகிரி மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.....
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு....