மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2025)

Update: 2025-05-06 10:55 GMT
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்வு...
  • காசாவை கைப்பற்றுவோம் என்று இஸ்ரேல் அறிவித்ததே இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க காரணம்...
  • நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை வழங்கும் வகையில் மத்திய அரசு அரசாணை வெளியீடு...
  • பஹல்காம் தாக்குதல் பற்றி மத்திய அரசுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு...
  • பஹல்காம் தாக்குதல் குறித்து முன்பே அறிந்தததால் தான், பிரதமர் மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார் என மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு...
  • டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் அவசர கூட்டம்...
Tags:    

மேலும் செய்திகள்