Egmore ரயில் நிலையத்தில் அனாமத்தாக இருந்த `20 மூட்டைகள்..’ பிரித்து பார்த்ததும் பறிமுதல்
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 400 kg ரேஷன் அரிசி பறிமுதல் செய்த எழும்பூர் ஆர்.பி.எப்
ஒரே மாதத்தில் 3 டன் அளவிலான ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே ஆர்பிஎப் தெரிவிப்பு