மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (26-05-2025) | 2 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-05-26 08:38 GMT
  • சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...
  • நீலகிரியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
  • நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வெளுத்து வாங்கும் மழை...
  • நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு...
  • உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு...
  • தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
  • தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...
  • நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு...
  • நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை...
  • மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளம்...
  • கேரள மாநிலத்தில் விடாது பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழப்பு...
  • கேரள மாநிலத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
  • வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.....
  • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது...
  • கொச்சியில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து சிதறிய கண்டெய்னர்கள், கொல்லம் மற்றும் ஆலப்புழா பகுதிகளில் கரை ஒதுங்கின...
  • கேரளாவில் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த கண்டெய்னர் கரை ஒதுங்கிய விவகாரம்...
  • குஜராத் மாநிலம் தாஹோத் பகுதியில் உள்ள ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் பிரதமர் மோடி ஆய்வு...
  • 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புற நிதிப் பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு...
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார்...
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் கனவு...
  • சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்பு...
  • புதுச்சேரியில் அரசு சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளில் இருந்த இந்தி மொழியை கருப்பு மையால் அழித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்...
  • கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரி வர்த்தகர்கள் தொடர்ந்த வழக்கு...
  • சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளை முயற்சி...
  • சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சிக்னலில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அடைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு...

Tags:    

மேலும் செய்திகள்