இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-05-10 18:04 GMT

நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நாளை ஓய்கிறது...

தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவர குளறுபடி விவகாரம்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின்...

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்...

வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவது உண்மைகளுக்கு புறம்பானது...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை...

விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உரிமையாளர்கள் மற்றும் போர்மேன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு...

சென்னையில் இருந்து விண்ணில் தென்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்...

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் ஓடும் காரில் புகை வந்து, தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.54 ஆயிரத்து 160க்கு விற்பனை...

Tags:    

மேலும் செய்திகள்