Today Headlines | காலை 11மணி தலைப்புச் செய்திகள் (28.04.2025)| 11 AM Headlines| ThanthiTV
- மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு....
- அரசு ஊழியர்கள் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி...
- அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் திருமண முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்....
- சட்டப்பேரவையில் அமைச்சருக்கான இருக்கைகளில் இருந்து செந்தில்பாலாஜி, பொன்முடியின் பெயர் நீக்கம்...
- இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்.....