இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2025) | 11 PM Headlines | Thanthi TV | TodayHeadlines
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு...
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, நடிகை ஷோபா சந்திரகுமாருக்கும் பத்மபூஷன் விருது...
கேரளாவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான வாசுதேவன் நாயருக்கு பத்மவிபூஷன் விருது...
கடந்த 75 ஆண்டுகளாக நமது முன்னேற்றத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வழிவகுத்துள்ளது...
மொழிப்போர் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி...
ஐசிசி டி20 கனவு அணியின் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நியமனம்...