இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06.06.2025) | 11 PM Headlines | ThanthiTV | Today Headlines
- தமிழகத்தில் சென்னை உட்பட 9 இடங்களில் சதமடித்த வெயில்...
- கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...
- விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் கட்டட தொழிலாளி உயிரிழப்பு...
- நாட்களில் சரியாகிவிடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..
- ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு...
- ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே மிக உயரமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி...
- பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்கும் என்று, பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்...
- ஆங்கில திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு...
- மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து..
- தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால், முதல் ஆளாக எதிர்ப்பேன் என ஈபிஎஸ் அறிக்கை...
- ராமதாஸை, அன்புமணி சந்திக்கவில்லை என திட்டமிட்டு தவறான தகவலை பரப்புவதாக ஜி.கே.மணி வேதனை...
- தேமுதிக கூட்டணி குறித்து, ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார்...
- பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி பேரணியின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது...
- பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, விராட் கோலி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நஹிஜா ஹோராட்டகார சங்கம் போலீசில் புகார்...
- பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில், முதற்கட்ட தகவலின் அடிப்படையில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம்...
- டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்....
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம்...
- மதுரை பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம்...
- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கார் விபத்தில் படுகாயம்...
- தருமபுரியில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கிய விவகாரம்...
- சென்னையில், 15 வயது சிறுவனை நிர்வாணமாக்கி ரயில்வே அதிகாரி தாக்கியதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
- சென்னை அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான நபர்களுடன் காவலர்கள் சிரித்து பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பு...
- திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை திருட்டு....
- நெல்லை மாநகராட்சி நாய்கள் கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழந்த விவகாரம்......
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அரசு பேருந்தும் – டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து...