Today Headlines |காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2025)| 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-05-22 06:14 GMT
  • அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...
  • சென்னையில், டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், புதிய தகவல்....
  • பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை......
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினரிடம் சிபிசிஐடி விசாரணை.......
  • சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு....
  • சிவகங்கை அருகே 6 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமம் ரத்து....
  • பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் மூன்று கிரஷர் ஆலைகளுக்கு சீல்.....
  • கள்ளக்குறிச்சி மயானத்தில் சிலிண்டர் இல்லாததால் சடலங்களை எரியூட்டுவதில் தாமதம்....
  • குருவாயூர், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நெல்லை வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு....
  • கோவை மாவட்டம் அக்கநாயக்கன் பாளையத்தில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்.....
  • தஞ்சாவூர் அருகே அரசு பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு....
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.....
  • சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு.....
  • தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு.....
  • கர்நாடகாவில் மகளிருக்கான கட்டணமில்லா அரசுப் பேருந்து நடுவழியில் நின்றதால் பரபரப்பு....
  • கோவா மாநிலத்தில் கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்....
  • வாஷிங்டன் நகரில் இஸ்ரேலிய தூதரக ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம்.....
  • ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்...
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் இது.........

Tags:    

மேலும் செய்திகள்