மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-05-25 08:02 GMT
  • பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு, அதனை முடிவு கட்ட உறுதி பூண்டுள்ளது...
  • உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சிந்தூர் நடவடிக்கை புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது...
  • ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுத்த இந்தியா...
  • ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பைன் காடுகள், தொட்டபெட்டா காட்சி முனை மூடல்...
  • நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 21.5 செ.மீ மழை பதிவு...
  • நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யும் வகையில் தயார் நிலையில் மண் மூட்டைகள்...
  • நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுண்ணாம்பு பாலம் ஆற்றை வாகனத்தில் கடக்க முயன்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கேரள சுற்றுலா பயணிகள்...
  • கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் கனமழை...
  • வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி...
  • கோடை மற்றும் வார விடுமுறையால் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...
  • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கு...
  • ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 975 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு...
  • கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் இணைய வழியில் விண்ணப்பம்...
  • கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்...
  • நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...
  • தனது சொந்தத் தொகுதியான சித்தூர் மாவட்டம், குப்பத்தில் புதிதாக வீடு கட்டியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...
  • டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்ட விமான சேவை சீரானதாக அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்