"தனிப்பட்ட முறையில் விஜய் பொறுப்பேற்க முடியாது... மனிதாபிமான அடிப்படையில் அவர் செய்தது சரி"- மக்கள்
"தனிப்பட்ட முறையில் விஜய் பொறுப்பேற்க முடியாது... மனிதாபிமான அடிப்படையில் அவர் செய்தது சரி"- மக்கள்
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கோரிய விஜயின் செயல்பாடு குறித்து எமது செய்தியாளர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார மக்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்...