Streetinterview | ’’கூட்டத்தை பார்த்ததும் அலர்ட் ஆயிடுணும் கொஞ்சம் தள்ளியே இருங்க’’
கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு? இதை தடுப்பது எப்படி? என்பது குறித்து ஈரோடு பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் சதாசிவம் நடத்திய நேர்காணலைக் காணலாம்...