Street Interview | "AI வந்ததால எது உண்மை, எது பொய்ன்னு தெரியல..." - மக்களின் கலவையான கருத்து
2025-ல் எந்த துறையில் புரட்சி நடந்தது? அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன?
2025ம் ஆண்டில் எந்த துறையில் புரட்சி நடந்ததாக கருதுகிறீர்கள் என்று மக்கள் குரல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, காஞ்சிபுரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்