Street Interview | "புத்தாண்டு கொண்டாட்டத்துல இறந்து போயிடுறாங்க.. நிம்மதிய கெடுக்குறாங்க.."
புத்தாண்டில் கட்டுப்பாடுகள் விதிப்பது சரியா?
எதற்காக கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது?
புத்தாண்டு கொண்டாட்டங்களில் எல்லை மீறும் சம்பவங்களை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது சரியான நடவடிக்கை தானா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.