Street Interview | "புதுச்சேரியை போல் சலுகைகள் வேண்டும்" - மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கை

Update: 2025-12-26 14:44 GMT

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கடலூர் மாவட்டம் திட்டக்குடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்