Street Interview | "பொங்கல் பரிசா 5000 கொடுப்பாங்க டிவி வாங்கலாம்னு கனவு கண்டேன்.."
2025 ம் ஆண்டில் நீங்கள் தவறவிட்டதாக நினைப்பது என்ன என்றும், அதனால் நீங்கள் இழந்தது என்ன என்பது குறித்தும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...