Street Interview |"சம்பிரதாயம் அடிப்படையில் மனு வாங்குறாங்க, ஆனால் நடவடிக்கை இல்லை" - மக்கள் கருத்து
Street Interview | "சம்பிரதாயம் அடிப்படையில் மனு வாங்குறாங்க, ஆனால் நடவடிக்கை இல்லை.." - குறைதீர் கூட்டத்திற்கு படையெடுக்கும் மக்கள் கருத்து
வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்களால் உங்கள் குறைகள் தீர்க்கப்படுகிறதா..? என எமது செய்தியாளர் செங்குட்டுவன் எழுப்பிய கேள்விக்கு திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்