Streetinterview | "பார்க்க கூடாத விஷயம் எல்லாம் வருது.. கடுமையான தண்டனை வழங்கணும்.." - மக்கள் பதில்

Update: 2026-01-22 05:17 GMT

பொது இடங்களில் அத்துமீறுகிறதா ரீல்ஸ் மோகம்?

எங்கெல்லாம் ரீல்ஸ் பிரியர்களின் தொல்லை உள்ளது?

உயிரை பறிக்கும் அளவிற்கு பொது இடங்களில் ரீல்ஸ் மோகம் அத்துமீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்